Tuesday, August 11, 2009

Girls are Devils

உன்னை பார்த்த தேவர்கள் எல்லாம்பிரம்மனை சேவிக்கிறார்கள்..நல்ல வேளை இப்படி ஒருத்தியை தேவலோகத்தில் படைக்கவில்லையென...


*********

நீ சோம்பி தூங்கும்அவலத்தை பார்த்தே தினம்உக்கிரமாய் தகிக்கிறான்சூரியன்.


*********


இறந்த பிணம் தான்பேயாக வருமாம்..நீ நகம் கொறிக்கையில்இறந்த பேய்களும் மிரண்டோடுகிறன..


*********


இந்தியாவின் இருண்டகாலம்தற்போது தானாம்..இருக்காதா பின்னேநீ பிறந்தது பிப்ரவரி 19/91.


*********


என் கண்ணில்விழுந்த தூசியை ஊதினாய் நீ..தாளாமையால் அழுகிறதுஎன் நாசி..


**********

No comments: