Wednesday, February 9, 2011

கைதான ராசாவை நக்கல் அடிக்கும் ட்வீட்டுகள்



# ஒருவரை கைது செய்து நீதிமன்றம் தண்டித்தாலேயே அவர் குற்றவாளி என்றில்லை. இப்படிக்கு கலைஞர்

# நெஞ்சுவலி நாடகம் எப்போது? #ராசா கைது

# ஆ ராசா அரெஸ்ட்டு! தாத்தா 80 சீட்டு குடுக்காத்தால் சொக்கத்தங்கம் சோனியா செருப்படி!

# ராஜா ஜாமீனில் விடுதலை இது நாளைய தலைப்பு செய்தி? #டவுட்டு

# இதனால் தாத்தா-ஆத்தா கூட்டணியில் தற்போதைக்கு ஆத்தாவின் கை ஓங்கியிருக்கிறது. கூடுதல் தொகுதி ஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும்..!

# அலைவரிசைக்கு ஒரு நியாயம் கிடைச்சிருக்கு.. இலங்கையின் கொலைவரிசைக்கு எப்ப நியாயம் கிடைக்கும்?

# இன்னிக்கி யாரு ஊட்ல பார்ட்டி, ஸ்டாலின் வீட்டிலா இல்ல மாறன் வீட்டிலா?



# கனிமொழியின் காலர் டியூன்! ‘’கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே’’

# நாளை முரசொலியில் என்ன சொல்லி சமாளிக்கனும்னு இப்பவே கலைஞர் யோசிக்க ஆரம்பிச்சிருப்பார்... ஜெ டிவில இன்னைக்கு OT டபுள் மடங்கு சம்பளம்

# போயஸ் தோட்டத்துல அல்வா தர்றாங்களாம்...2011 ல ஜெ எலக்‌ஷன்ல ஜெயிச்சாலும் மக்களுக்கு அல்வாதானே.

No comments: